
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றிக்காக இன்று கோலகுபு பாரு பெர்தாக் ஸ்ரீ முனீஸ்வரர் வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் , உலு சிலாங்கூர் முன்னால் கவுன்சிலர் ஶ்ரீ விக்னேஸ் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
பக்கத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

