
கோலாலம்பூர், ஏப். 23-
கோலா குபு பாருவில் BN, PH ‘ஒன்றாக வீழும்’ என்று Ketua Pemuda PAS Malaysia, Afnan Hamimi Taib Azamudden கணித்துள்ளார்.
அம்னோவின் “அதிகார துஷ்பிரயோகம்” அதன் கூட்டணியைத் தொற்றியிருப்பதே இதற்குக் காரணம்.
“நல்லாட்சி பாழடைந்துவிட்டது. இதற்கு முன்பு அம்னோவை வாட்டி வதைத்த ‘நோய்’ ஹராப்பானுக்கு வேகமாகப் பரவி வருகிறது”.
இந்த கோலகுபு இடைத்தேர்தலில் அம்னோவும் ஹராப்பானும் ஒன்றாக வீழும் என்று அவர் சாடியுள்ளார்.
மலேசியக் கினி

