
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 23-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் போட்டியிடும் வேளையில் மூடா – பிஎஸ்எம் கட்சி வேட்பாளரை நிறுத்துமா என்பது இன்றிரவு தெரிந்து விடும்.
மூடா கட்சியுடன் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பிஎஸ்எம் துணை தலைவர் அருட்செல்வன் தெரிவித்தார்.

