
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 24-
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் பத்திரிகைச் செயலாளர் Pang Sock Tao ( வயது 31) கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றிரவு எட்டு மணிக்கு பக்கத்தான் ஹராப்பான் தனது வேட்பாளரை அறிவிக்கிறது.
அம்பாங்கை சேர்ந்த இவர் இதற்கு முன்பு ஜசெக UBaH Tv தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.

