
கங்கார், ஏப்ரல் 24-
மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் இன்று பெர்லிஸ் மந்திரி பெசார் மகனை கைது செய்துள்ளது. ஆறு லட்சம் வெள்ளி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அலுவலக உயர் அதிகாரி உட்பட மேலும் ஆறு பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை எம்ஏசிசி உறுதி படுத்தி உள்ளது.
மலேசிய கினி

