பெரிக்கத்தான் நேஷனல் சார்பில்பெர்சத்து வேட்பாளர்?

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 24-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் போட்டியிட்டது.

இது முக்கியமான இடைத்தேர்தல் என்பதால் கெராக்கான் கட்சி இந்த தொகுதியை பெர்சத்து கட்சிக்கு விட்டுக் கொடுக்கலாம்.

அந்த வகையில் நாளை பெரிக்கத்தான் நேஷனல் தனது வேட்பாளரை அறிவிக்க உள்ளது.

பெர்சத்து சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நாளை தெரிந்து விடும்?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles