
கோலாலம்பூர், ஏப் 25 – பணியிலிருந்து ஓய்வுபெறும் முடிவை ஒத்தி வைக்க தாம் ஒப்புக்கொண்டதாகவும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியாவின் நடத்துநரானான கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியைத் தொடர புதிய ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்
.
நிறுவன வாரியக் குழுவில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
எங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை உறுதிசெய்ய ஓய்வெடுக்கும் திட்டத்தை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது என்று பெர்னாண்டஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
bernama

