இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க கண்டிப்பாக வேண்டும்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 27-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் மற்றும் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்காளர்கள் கண்டிப்பாக தங்களது கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles