
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 27-
இன்று காலையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத் தாக்கல் சுமூகமாக நடைபெற்றது.
ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க அம்னோ தலைவர் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உட்பட பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

