வெற்றி பெற்றால் பெரிக்கத்தான் வேட்பாளர் அணி தாவ மாட்டார்!

கோலகுபு பாரு ஏப்ரல் 28-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் அணி தாவ மாட்டார் என்று பெரிக்கத்தான் நேஷனல் அறிவித்துள்ளது.

பெரிகத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹாரி சவுத் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தனது ஆதரவை தெரிவிக்க மாட்டார் என்றும்
பெரிக்கத்தான் நேஷனல் துணை தலைவர் டத்தோஸ்ரீ அமாட் பைசல் அசுமு கூறினார்.

“அவர் (கைருல்) சத்தியம் செய்துவிட்டார். நாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

மலேசிய கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles