
பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 29-
நேற்று கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை சம்மேளனத்தின் 2024 – 2026 க்கான தேர்தலில் நிவாஸ் அவர்கள் தலைவராக வெற்றி பெற்றார்
நான் *கவிமாறன் என்ற குமரன் கவுன்சில் பதவிக்கு போட்டியிட்டு 256 ஓட்டுகள் பெற்று 2 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன்..
என்னை வெற்றி பெற செய்த அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

