
கோலகுபு பாரு ஏப்ரல் 30-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரச்சாரத்தில் இறங்க மாட்டார் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் கோடி காட்டினார்.
பொதுவாக இதற்கு முன்னர் இடைத்தேர்தல்களில் பிரதமர் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை.
கோலகுபு பாருவில் அவர் எப்போது பிரச்சாரத்தில் களம் இறங்குவார் என்பது எனக்கு தெரியாது.
பிரதமர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று அவர் சொன்னார்.
மலேசிய கினி

