
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 1-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி கொண்டிருக்கும் பிரபல கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியாகி உள்ளன.
மலேசியாவில் உள்ள ஒரு இன்னிசை விடுதியில் பாடிக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படிருப்பதாக தகவல் வந்துள்ளது. விசாரணை தொடர்கிறது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

