கோல குபு பாருவில் பஸ் சேவை மேம்படுத்தப்படும்- அந்தோணி லோக் தகவல்!

உலு சிலாங்கூர், மே 2- பொது மக்களின் வசதிக்காக கோல குபு பாருவில் பொதுப் போக்குவரத்து குறிப்பாக, பேருந்து சேவை மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு வசதியாக பேருந்து சேவைகளை அதிகரிக்கும் பணியில் ஒற்றுமை அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருகிறது என்று அந்தோணி லோக் கூறினார்.

உதாரணமாக, கோல குபு பாருவில் உள்ளதைப் போல நகரங்கள் புதிய நகரங்கள், கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை கிள்ளான் பள்ளத்தாக்கு டன் பயணிகள் இரயில் மூலம் இணைக்கக்கூடிய பேருந்து சேவை தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles