
மலாய் வாக்காளர்களை கவரும் சக்தி துன் டாக்டர் மகாதீருக்கு இல்லை என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் துன் டாக்டர் மகாதீருடன் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய் வாக்காளர்கள் ஆதரவு அப்படியே இருக்கிறது.
தேர்தல் பிரச்சார காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று அவர் சொன்னார்.

