
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 10-
சமூக நல குடும்ப மகளிர் மேம்பாடு துறை அமைச்சர் நன்சி சுக்ரி நேற்று கோலகுபு பாருவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கார்டுகளை வழங்கினார்.
சிறுவர்கள் சமூக நல இல்லங்களை சேர்ந்த ஆறு பேருக்கும் உலு சிலாங்கூர் மாவட்டத்தை சமூக நல இல்லங்களை சேர்ந்த ஆறு பேருக்கு நியமன கடிதங்களையும் அவர் வழங்கினார்.
தற்போது 140 சமூக நல இல்லங்களில் 1,208 அதிகாரிகளும் 137 சிறுவர்கள் சமூக நல இல்லங்களில் 1,165 அதிகாரிகளும் உள்ளனர்.
நேற்று கோலகுபு பாருவில் Jabatan kebajikan masyarakat di rumah ehsan kuala kubu baru – வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் நன்சி சுக்ரி நியமன கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

