அன்பின் முழு வடிவமே அன்னை! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

கோலாலம்பூர் மே 12-
உலகின் உன்னதமான உயிர்களாகிய அன்னையர்களை போற்றும் வகையில் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா!

அன்பின் முழு வடிவமாக திகழும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜொகூர் இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு செயலாளர் கண்ணன் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles