
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். கட்சி போட்டியிடாதது என்று அதன் துணை தலைவர் அருட்செல்வம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட மாட்டோம்.
அதேசமயம் தேசிய முன்னணி கோட்டையில் மட்டுமே போட்டியிடுவோம் என்று அவர் சொன்னார்

