
கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியை ம இகா வுக்கு கொடுத்து விட்டோம்.
அந்த வகையில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் மசீச போட்டியிடும் என்று அதன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியிடம் பத்து நாடாளுமன்ற தொகுதியில் மசீச போட்டியிடும் என்று தெரியப்படுத்தி விட்டோம் என்று அவர் சொன்னார்.
நேற்று தேசிய முன்னணி வேட்பாளர் அறிவிப்பில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் ம இகா சார்பில் கோகிலன் போடுடியிடுவார் என்று அறிவித்தார்

