கோலகுபு பாரு ஸ்ரீ முனீஸ்வரர் வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூசையில் பாப்பா ராயுடு – பாக் சோக் தாவ் கலந்து சிறப்பித்தனர்!

மா பவளச்செல்வன்

கோலகுபு பாரு மே 18-
கோலகுபு பாரு ஸ்ரீ முனீஸ்வரர் வீர பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மற்றும் கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாக் சோக் தாவ் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த மே 11 ஆம் தேதி நடைபெற்ற கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தன்னை வெற்றி பெறச் செய்த கோலகுபு பாரு வாக்காளர்களுக்கும் பாக் சோக் தாவ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles