உரிமை கட்சியின் முதல் சேவை மையம்* புந்தோங்கில் அதிகாரப்பூர்வமாகதிறப்புவிழா காண்கிறது!

மலேசியாவில் நம் மக்களின் உரிமைகளுக்கு, உரத்து குரல் எழுப்ப தோற்றுவிக்கப்பட்டுள்ள உரிமை கட்சி-இன் முதல் மக்கள் சேவை மையம், ஈப்போ பாராட், புந்தோங் நகரில் திறக்கப்படவுள்ளது.

தமிழச்சி காமாட்சி, புந்தோங் மக்களுக்கு தனது சேவையை, இந்த மக்கள் சேவை மையத்தில் இருந்து வழங்குவார்.

எதிர்வரும் புதன்கிழமை (22-05-2024), (வேசாக் டே விடுமுறை) அன்று, மாலை 6 மணிக்கு,

உரிமை கட்சியின், புந்தோங் தொகுதி மக்கள் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா காணவுள்ளது.

ஈப்போ வாழ் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் திரளாக கலந்துக் கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles