
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் ம இகா தேசிய உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை போட்டியிடுகிறார் என்று தேசிய முன்னணி செயலாளர் ஸம்ரி காடீர் தெரிவித்தார்.
இந்த தொகுதியை
மசீச கட்சியும் கோரி வந்தது.
இந்த இந்த தொகுதியில் கோகிலன் பிள்ளை போட்டியிடுகிறார் என்று அவர் சொன்னார்.