
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சி வேட்பாளர் விவகாரத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்து முடிவுக்கு கட்டுப்படுவதாக கெஅடிலான் கட்சி துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
கட்சி தொண்டர்கள் முடிவுக்கு ஏற்ப சுங்கை பூலோ வேட்பாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் வழக்கறிஞர் சிவராசாவின் உடல்நலம சரியில்லை என்பதால் அவருக்கு பதிலாக டத்தோ இரமணன் தேர்வு செய்யப்பட்டார என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்று ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.