
பத்து காஜா ஜூன் 10-
தனது பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தாமான் பெலாங்கி பூசிங்கில் மாது ஒருவருக்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ சிவகுமார் சக்கர நாற்காலியை அன்பளிப்பு செய்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் இவருக்கு சக்கர நாற்காலியை வழங்கியது.
சக்கர நாற்காலி பழுதடைந்து விட்டதாகவும், இனி பயன்படுத்த முடியாது என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு புது சக்கர நாற்காலியை வாங்கி கொடுத்ததாக சிவகுமார் தெரிவித்தார்.

