ஊழல் புகார்களை மறைக்கும் தலைவர்களுக்குப் பதவி உயர்வு மறுக்கப்படும்: அன்வார்இப்ராஹிம்

புத்ராஜெயா: ஜூன் 10- 
ஒவ்வொரு துறைத் தலைவர்களும் தங்கள் துறையில் நிகழும் ஊழல் சம்பவங்கள் குறித்துப் புகாரளிக்கத் தவறினால் அவர்களுக்கான பதவி உயர்வு மறுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும், அவர்களுக்கான தண்டனையை நாட்டின் தலைமை செயலாளரும் பொது சேவை துறையின் இயக்குநரும் தீர்மானிப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.
 
 
துறைகளில் ஊழல் நடப்பது தெரிந்தும் துறை தலைவர்கள் புகாரிளிக்காமல் அதன்னைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 
 
 
bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles