யூரோ கிண்ண கால்பந்து போட்டியில்ஸ்பெயின் அதிரடியில்இத்தாலி வீழ்ந்தது!

பெர்லின் ஜூன் 21-
ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த இத்தாலியை வீழ்த்தியது.

இதன் வழி நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க் 1-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் டிரா கண்டது

சுலோவேனியா 1-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் சமநிலை கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles