Segambut நாடாளுமன்ற தொகுதியில்
ஹன்னா இயோ
அலை வீசுகிறது

விலாயா மாநிலத்தில் உள்ள சிகாம்பூட் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் ஹன்னா இயோ மீண்டும் போட்டியிடுகிறார்.
இம்முறை இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் மசீச வேட்பாளர் டேனியல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் வேட்பாளர் பிரபாகரன் போட்டியிடுகிறார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் சிகாம்பூட் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற ஹன்னா இயோ இம்முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருக்கும் இவருக்கு சிகாம்பூட்டில் ஆதரவு அலை வீசுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles