
நான் ஓபாமா முருகன் வேட்பாளர் எண் (17) எதிர்வரும் 2024/2027 தவணைக்கான ம.இ.கா கட்சி தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றேன்.
சேவையையே குறிக்கோளாக கொண்டு இதுவரை கட்சியில் செயலாற்றி இருக்கிறேன் .
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறேன்.
ம இகா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் தோல் கொடுத்து பக்கபலமாக இருந்திருக்கிறேன்.
தேசிய ரீதியிலும் சிலாங்கூர் மாநில ரீதியிலும் கட்சிக்காக அயராது உழைத்திருக்கிறேன்.
மீண்டும் ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் என்னை அமோக வெற்றி பெற ஆதரவு வழங்கும்படி ஓபாமா முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

