கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில்
தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கினார் கஜேந்திரன்

மலேசியா நாட்டில் புகழ்பெற்ற அரசியல்வாதி என்று வர்ணிக்கப்படும் அமானா கட்சி தேசிய தலைவர் முகமட் சாபுவை எதிர்த்து களம் இறங்கி இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளர் கஜேந்திரன் தனது தீவிர பிரச்சாரத்தில் மூலம் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

2 லட்சத்து 50,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் 60,000 இந்தியர்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்கள்.

முகமட் சாபு பிரபலமான அரசியல்வாதியாக விளங்கினாலும் அவரின் கோட்டையில் கஜேந்திரன் கலக்கி வருகிறார்.

செல்லும் இடமெல்லாம் இவருக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது.

மண்ணின் மைந்தரான இவர் கடந்த பத்து ஆண்டுகளாக கோத்தா ராஜா தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி உள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles