
பினாங்கு மாநிலத்தில் உள்ள நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் போட்டியிடுகிறார்.
தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியை கட்டி முடிப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.

