கைரியை பிடிக்கும்
ஆனால் தேசிய முன்னணியை பிடிக்காது!

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கைரி ஜமாலுடினை எங்களுக்கு பிடிக்கும்.

ஆனால் எங்களுக்கு தேசிய முன்னணியை பிடிக்காது
.
அம்னோவையும் அம்னோ தலைவர்களையும் பிடிக்காது என்பதால் பக்கத்தானை ஆதரிப்போம் என்று வாக்காளர்கள் கூறுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles