நங்கெரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி!

கோத்தா பாரு, ஆக 17
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கிளாந்தான் நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட Mohd Azmawi 3,372 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் Mohd Rizwadi Ismail தோற்கடித்தார்.

Mohd Azmawi க்கு மொத்தம் 9,113 வாக்குகள் கிடைத்தன.

Rizwadi க்கு மொத்தம் 5,741 வாக்குகள் கிடைத்தன.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles