
லண்டன், ஆக 18-
2024-2025 ஆம் ஆண்டுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண போட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய அர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் வூல்ஸ் கிளாப்பை தோற்கடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் Ipswich கிளப்பை எளிதில் வீழ்த்தியது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் கிளப்பை தோற்கடித்தது.

