
கோலாலம்பூர் ஆக 23-
பினாங்கு மாநில அளவிலான அறிவியல் தொழிட்நுட்ப கணித போட்டியில் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்று படைத்துள்ளது.
இந்த போட்டியில் புத்தாக்கப் பிரிவில் பங்கேற்ற கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் இடத்தை பிடித்தது.
கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் த.திவாகர், அ. தனேஷ் மற்றும்.வீ.விஷிகா ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தலைமையாசிரியர் : திருமதி மா. புளோரா
இணைப்பாட ஆசிரியர். திருமதி அ. குகனேஸ்வரி,
பொறுப்பாசிரியர். திருமதி சனா காயத்திரி ஆகியோர் மேற்கொண்ட அயராத முயற்சியினால் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

