
கோலாலம்பூர் ஆக 25-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நீரில் புதையுண்ட இந்திய பிரஜை விஜயலெட்சுமி உயிருடன் திரும்பி வர பிரார்த்தனை செய்வோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது. நாட்டில் இப்படியொரு சம்பவம் நிகழ்திருக்கக்கூடாது.
இருப்பினும் நீரில் புதையுண்ட இந்திய பிரஜை விஜய லெட்சுமி உயிருடன் திரும்பி வர நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

