
சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சுங்கை பூலோ மற்றும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிகளை தேசிய முன்னணியால் கைப்பற்ற முடியும் என்று டத்தோஸ்ரீ இஸாமுடின் கூறுகிறார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் கைரி ஜமாலுடின் போட்டியிடுகிறார்.
கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் நிதி அமைச்சர் தெங்கு ஷப்ரூல் போட்டியிடுகிறார்.
இவ்விரு தொகுதிகளில் தேசிய முன்னணிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருப்பதை பார்க்கும் போது வெற்றி பெற முடியும் என்று அவர் சொன்னார்.

