போர்ட் டிக்சன் சுங்கை ஊஜோங் தோட்ட பாட்டாளிகளின்மெர்டேக்கா தின கொண்டாட்டம்!

போர்ட் டிக்சன், செப் 2-
Port Dickson,Ladang Sg Ujong மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாள் அன்று ஒன்றுகூடி பொது விளையாட்டு, சிறப்பான உணவுகள் மூத்தவர்களுக்கு பரிசுகள் என்று வழங்குவது வழக்கம் இந்த ஆண்டு மிகச் சிறப்பான முறையில் முன்னாள் தோட்ட இளைஞர்களின் PAKSSU எனும் இயக்கத்தின் ஏற்பாட்டில் 300 கற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்,

இந்நிலையில் முன்னாள் நெகிரி துணை சபாநாயகர் ரவி அவர்களும் மக்கள் கலைஞன் கவிமாறனும் கலந்து கொண்டார்கள்.

தோட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் இந்த விழாவில் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles