புருணையில் இந்திய பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

பண்டார் செரி பெகவான், செப் 4-
இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருணைக்கு சென்றார்.

தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும் மூத்த அமைச்சருமான ஹாஜி அல் – முஹ்தாதி பில்லா வரவேற்றார்.

புருணையில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வர வேற்றனர்.

விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக புருணை சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.

புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி:
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு நேற்று சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும். மூத்த அமைச்சருமான ஹாஜி அல் – முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வர வேற்றனர். விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles