ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மலேசியாவின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை

மாஸ்கோ: செப் 6-
ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்பு மலேசியாவின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுடனான முதலீடு மற்றும் வர்த்தகத்தின் அடிப்படையில் அமெரிக்காவுடனான மையமயமாக்கல் மற்றும் ஈடுபாடு இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐரோப்பாவுடன் குறிப்பாக ஜெர்மனி, சீனா, இந்தியா, ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு மலேசியாவின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் என்றார் அவர்.

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகளுடன் இணைந்து மலேசிய செயல்படவில்லை என்று தெரிவித்தார்.

மலேசியா அனைத்து நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருவதால்,மேற்கு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராகச் செயல்படவில்லை.

ரஷ்யாவிற்கு தனது இரண்டு நாள் பணி பயணத்தை நேற்று நாடு திரும்பிய போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles