இந்தியாவில் மிகவும் பிரபலமான Looks Salon சிகை அலங்கார கிளை பிரிக்பீல்ட்ஸில் விரைவில் திறப்பு விழா காண்கிறது!

கோலாலம்பூர் செப் 13
இந்தியாவின் பிரபல சிகை அலங்கார நிறுவனமான LOOKS Salon விளங்கி வருகிறது.

பிரபல நட்சத்திரங்கள் இங்கு சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள்

லூக்ஸ் சலூன் சிகை அலங்கார நிறுவனத்தின் கிளை மிக விரைவில் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் செண்ட்ரல் சூட்டில் திறப்பு விழா காணவிருக்கிறது.

வட இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட LOOKS Salon கொண்டிருக்கிறது.

மலேசியாவில் வரும் நவம்பர் மாதம் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் திறப்பு விழா காணவிருப்பதாக இதன் உரிமையாளரும் சோட்டானிக்கர பகவதி அம்மன் இயக்கத்தின் தலைவருமான மகேஸ்வரி தெரிவித்தார் .

1989 இல் உதயமான LOOKS Salon 200 கிளைகளில் 6, 000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் முத்திரை பதித்த வண்ணம் உள்ளது.

தற்போது அடைத்துலக நிலையில் மலேசியாவில் இந்த சிகை அலங்காரம் நிறுவனம் விரிவாக்கம் செய்ய விருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிகை, முக அழகு மற்றும் நகங்கள் பராமரிப்பு சேவைகளுக்கு புகழ்பெற்ற LOOKS Salon தற்போது மலேசியாவில் கால் பதிக்கிறது.

.வட இந்திய கிளைகளில் நிபுணத்துவம் பெற்ற சிகை அலங்கார ஊழியர்கள், கோலாலம்பூரில் திறக்கப்படும் முதல் கிளை அலுவலகத்தில் பணியாற்றுவார்கள்.

கோலாலம்பூர்
Sentral Suites,
Brickfields,
Kuala Lumpur என்ற இடத்தில் இந்த சிகை அலங்காரம் கிளை செயல்படும் என்றார் அவர்.

தொடர்புக்கு
0123922947, 
0122791293

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles