
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எல்லா கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
குறைந்தது 98 முதல் 115 இடங்களை பக்கத்தான் ஹரப்பான் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது கூறப்படுகிறது.
தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் குறைந்தது தலா 40 க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்பில் கூறப்படுகிறது.

