
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பத்து நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் பிரபாகரன் 22,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவருக்கு மொத்தம் 45,716 வாக்குகள் கிடைத்தன. பாஸ் கட்சி வேட்பாளர் அஹாகருக்கு 23,475 வாக்குகள் கிடைத்தன.
ம இகா சார்பில் போட்டியிட்ட கோகிலன் பிள்ளை 10,398 வாக்குகளும் தியான் சுவா வுக்கு 4,603 வாக்குகளும் கிடைத்தன.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன் 22,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.

