
நாடே எதிர்பார்த்த சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட டத்தோ ரமணன் 2,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இவருக்கு 50,943 வாக்குகள் கிடைத்தன.
அம்னோ சார்பில் போட்டியிட்ட சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் 48,250 வாக்குகள் பெற்றார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி கண்டதால் அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

