
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் 91,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.
இவருக்கு மொத்தம் 1 லட்சத்து 15,539 வாக்குகள் கிடைத்தன.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட ஜெயசந்திரன் 23,738 வாக்குகள் பெற்றார்.
சுயேட்சை வேட்பாளர் தீபக் 439 வாக்குகள் பெற்றார்.

