
இளைய தளபதியாக ம.இ.கா பினாங்கு மாநிலத்தில் சுமார் 22 ஆண்டுகளாக Tan Sri SA.VIGNESWARAN அவர்களுடன் இளைஞர் அணியின் MIC Briged Penang மாநில துணைத் தலைவராக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தவர். பினாங்கு பாகான் டாலாம் (Dun Bagan Dalam) ஒருங்கிணைப்பாளராக தன் மக்கள் சேவையை சிறப்பாக வழிநடத்தியவர் திரு.நோ.கேசவன்.
கேசவன் போன்ற இளம் தலைவர்கள் நம் கட்சிக்கு மேலும் பலமும் ஆக்கமும் உருவாக்கி செயல்படுவார்கள். ம.இ.கா தேசிய தலைவர் Tan Sri SA.VIGNESWARAN அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக.

