தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (பேனா) வசதிகளை புதுப்பிக்க RM 50,000 நன்கொடை!

கோலாலம்பூர், அக் 22 – எழுத்து மற்றும் தேசிய இலக்கியத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவின் அடையாளமாக, தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (பேனா) வசதிகளை புதுப்பிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM 50,000 நன்கொடை அளித்துள்ளார்.

தேசத்தின் எழுத்து மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, சமீபத்தில் தனது சார்பாக பேனா பிரதிநிதிகளை சந்தித்த அவரது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி இந்த நன்கொடையை வழங்கினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles