வரும் நவம்பர் 28 ஆம் தேதி பொது விடுமுறை! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

வரும் நவம்பர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படுவதாக புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த விடுமுறை தேர்தல் முடிந்து கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது.

அந்த வகையில் வரும் திங்கட்கிழமை 28 ஆம் தேதி பொது விடுமுறை நாளாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles