Kudat சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு

நடந்து முடிந்த தேர்தலில் கூடாட் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் verdon bahanda வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அவர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் தமது ஆதரவை டத்தோஸ்ரீ அன்வாருக்கு வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles