துணைப் பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தகுதியானவர்

தமது தலைமையிலான அரசாங்கத்தில் தேசிய முன்னணி மற்றும் சரவாக் ஜிபிஎஸ் கட்சிகளுக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய முன்னணி சார்பில் குறிப்பாக அம்னோ சார்பில் துணை பிரதமராக பதவி ஏற்கும் போவது டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியா அல்லது டத்தோஸ்ரீ முகமட் ஹசானா என்ற பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

அம்னோ தலைவராக இருப்பதால் துணை பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மிகவும் பொருத்தமானவர் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்
Razlan Rafii குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரத்தில் துணை பிரதமராக பதவி ஏற்கப்போவது டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியா அல்லது டத்தோஸ்ரீ முகமட் ஹசானா ஏன்பது தெரிந்து விடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles