நிர்வாக துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் புஷ்பவள்ளி வீரப்பன்

மாசா பல்கலைக்கழகத்தில், மருத்துவமனை நிர்வாகத் துறையில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டம் பெற்றார் பேராக் ஆயர் தாவாரைச் சேர்ந்த புஷ்பவள்ளி வீரப்பன்.

முன்னதாக அவர், துன் ஹுசேன் ஓன் மருத்துவமனையின் கீழ் செயல்பட்ட கண் மருத்துவ அறிவியல் தேசிய கழகமான, நியோசில் ஆப்டோமெட்ரி துறையில் தமது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

இப்போது முதுகலைப் பட்டம் பெற்று தன் குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles